கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON KKKALVI2012 என்று Type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். type செய்யும்போது ON (one space) ஒரு இடம் விட்டு KKKALVI2012 இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON KKKALVI2012 என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குமரி மாவட்டம் 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது வரலாற்று சாதனையாகும். என்னோடு ஒத்துழைத்து உறுதுணையாக இருந்த குமரி மாவட்ட பொது மக்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள் ,ஆசிரியர்கள், பள்ளிகளின் நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் ,ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Departmental Examinations, May, 2013
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2013 to 31.05.2013)
NOTE :Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.
