ONLINE விவரங்களை சமர்ப்பித்தல்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
              www.tndse.com  இணையதளத்தில்  பணியாளர் விவரங்களை பதிவு செய்து PRINT எடுத்து சார்ந்த ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று தலைமையாசிரியரின் 
மேலொப்பத்துடன்  இரண்டு நகல்கள் வடசேரி நெசவாளர் அரசு உயர்நிலைப்பள்ளியின்  தலைமையாசிரியரிடம் 8.10.2012 ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

                                                                                    முதன்மைக்கல்வி அலுவலர்
                                                                                                      நாகர்கோவில்