அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

                        11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் தேர்ச்சி படிவங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகள்  , கீழ் குறிப்பிட்ட நாட்களில் நாகர்கோவில்  டதி மேல்நிலைப்பள்ளியில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

28.04.2014 - குழித்துறைகல்வி மாவட்டம்
29.04.2014 - தக்கலை கல்வி மாவட்டம்
30.04.2014 - நாகர்கோவில் கல்வி மாவட்டம்

INDIAN AIR FORCE

CLICK HERE1                      CLICK HERE2